பிரபாகரனைக் "கொல்ல" பஸ் கடத்திய வாலிபர் கைது
கொழும்பு:
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொல்வதற்காக, பஸ்சைக் கடத்திச் சென்ற சிங்கள வாலிபரைப்போலீசார் விரட்டிப் பிடித்து, கைது செய்தனர்.
பின்னர், பிரபாகரன் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் காட்டுப் பகுதியை நோக்கி வெகு வேகமாகப் பஸ்சைஓட்டிக் கொண்டு போனார்.
வேகமாகச் சென்று விடுதலைப்புலிகளின் முகாம் மீது பஸ்சை மோதச் செய்து, அதன் மூலம் பிரபாகரன் உள்ளிட்டவிடுதலைப்புலிகளைக் கொல்லவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அந்த வாலிபர் சென்று கொண்டிருந்தார்.
பயங்கரக் கொலை வெறியுடன் சென்று கொண்டிருந்த அந்த வாலிபர், 12க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்துத்தள்ளிவிட்டு, ரயில்வே கேட்டையும் உடைத்தெறிந்தார்.
இதையடுத்து, போலீசார் அந்த பஸ்சை விரட்டினர். பஸ்சின் டயர்களைத் துப்பாக்கியால் சுட்டு, வேகத்தைக்கட்டுப்படுத்திய பிறகு, போலீசார் அந்த வாலிபரைக் கைது செய்தனர்.
கைதான அந்த வாலிபரின் பெயர் பியாசேனா என்பதும், அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதும்விசாரணையின்போது தெரிய வந்தது.
கைதானதும் அவர் போலீசிடம், "பிரபாகரனைக் கொல்வதற்காகத்தான் நான் போய்க் கொண்டிருக்கிறேன். என்னைஏன் தடுக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications