வியாழக்கிழமை இந்தியா திரும்புகிறார் தெண்டுல்கர்
டர்பன்:
இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கர் சிகிச்சையை முடித்துக் கொண்டு வரும்வியாழக்கிழமை இந்தியா திரும்புகிறார்.
இதனால் அவர் இப்போது இலங்கையில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியிலும், அதற்கு முந்தைய ஒரு நாள்போட்டிகளிலும் விளையாட முடியவில்லை. இதையடுத்து அவரது காலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவைச்சரிசெய்ய கடந்த சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு அவருக்கு, சிகிச்சை நேற்றுஆரம்பிக்கப்பட்டது.
இது குறித்து டெண்டுல்கருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் மார்க் பெர்குஸன் கூறியதாவது,
டெண்டுல்கருக்கு சிகிச்சை நேற்றே (திங்கள்கிழமை) ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இன்று அவரது உடலில் சிலமுக்கியமான சோதனைகள் செய்ய இருக்கிறோம். சோதனையின் முடிவை வைத்து அவருக்கு நாங்கள் தேவையானசிகிச்சைகளை அளிப்போம்.
இந்தச் சோதனைகள் செய்துகொள்வதற்காகத் தான் அவர் இங்கு வரவழைக்கப்பட்டார். சோதனை முடிந்து விட்டால்அவர் தொடர்ந்து விளையாடுவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. அவரது காலில் ஏற்பட்ட பிரச்சனைக்கு ஏற்பபிரத்யோகமாகத் தயாரிக்கப்பட்ட "ஷூ"க்களை அணியுமாறு நாங்கள் அவருக்கு அறிவுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அந்த டாக்டர் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications