காதல் மனைவியை ஆசிட் வீசி கொல்ல முயன்ற கணவன்
திசையன்விளை:
காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டுஅவர் மீது ஆசிட் வீசி கொல்ல முயன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இவர்களுக்கு முரளி (வயது 19), விமல் வயது (10) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.ஜோஸ்மின் திசையன்விளைக்கு அருகேயுள்ள புலிமான்குளத்தில் சத்துணவுஅமைப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
ராகவனுக்கு தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியின் நடத்தையில்சந்தேகம் ஏற்பட்டது.
சம்பவ தினத்தன்று, இது குறித்து ராகவனுக்கும், ஜோஸ்மினுக்கும் இடையே சண்டைமூண்டது. சண்டை முற்றியது.
இந்நிலையில் ராகவன் தான் வைத்திருந்த ஆசிடை ஜோஸ்மினின் மீது வீசினார். இதில்ஜோஸ்மினின் முகம், நெஞ்சு கருகியது. ஜோஸ்மினின் அலறல் குரல் கேட்டுஅருகிலுள்ளவர்கள் ஓடி வந்து ஜோஸ்மினை ராதாபுரம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.
தன் மீது தனது கணவரே ஆசிட் வீசி கொலை செய்ய முயன்றது குறித்து ஜோஸ்மின்திசையன்வினை போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில்திசையன்விளை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்து ராகவனை தேடிவருகிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications