தண்டையார்பேட்டைக்கு மாறுகிறது சென்னை சென்ட்ரல் ஜெயில்
சென்னை:
சென்னை சென்ட்ரல் அருகே தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய சிறைச்சாலை விரைவில்தண்டையார்பேட்டைக்கு மாற்றப்படவுள்ளது.
சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களை இணைப்பதற்காக, மேம்பால ரயில் பாதை அமைப்பதற்குத்திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மத்திய சிறைச்சாலையின் அருகில் உள்ள நிலத்தை ரயில்வே துறைக்கு மாற்றம்செய்யும்படி, தெற்கு ரயில்வே பொது மேலாளர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் மத்திய சிறைச்சாலையின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படும் என்று அரசு கருதுகிறது. தெற்கு ரயில்வே,தன் சொந்தச் செலவில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய சிறையை அமைத்துத் தந்தால், அதன்கோரிக்கையை ஏற்கலாம் என்று அரசுக்கு ஆலோசனை கூறப்பட்டது.
தண்டையார்பேட்டையில் உள்ள தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான இடம், புதிய சிறைச்சாலையைஅமைப்பதற்கேற்ற இடமாக இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனையை ரயில்வே வாரியத் தலைவர் பரிசீலனை செய்து வருகிறார் என்றார் பொன்னையன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications