இலங்கை டெஸ்ட் - இந்தியா 234க்கு ஆல் அவுட்
கொழும்பு:
இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் இன்று கொழும்பில் துவங்கியது. இதில் டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது.
தாஸ் 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முரளிதரன் பந்தில் ஆட்டம் இழந்தார். ரமேஷ் 46 ரன்களுடனும், டிராவிட்36 ரன்களுடனும் முரளிதரன் பந்திலேயே அவுட் ஆனார்கள்.
இந்திய அணியின் கேப்டன் கங்குலி உட்பட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியனை நோக்கித் திரும்பிச்சென்ற வண்ணம் இருந்தார்கள்.
இறுதியில் இந்திய அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் எடுத்தது.
இன்றைய ஆட்டத்தில் முரளிதரன் காட்டில் மழை. இவர் தனது அபார பந்து வீச்சின் மூலம் 8 விக்கெட்டுகளைவீழ்த்தினார். மீதமுள்ள 2 விக்கெட்டுகளை வாஸ் வீழ்த்திவிட்டார்.
பிறகு ஆடவந்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெயசூர்யாவும், அட்டபட்டும் அணிக்குச்சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இலங்கை அணி 13 ரன்கள் எடுத்த நிலையில்இன்றைய ஆட்டம் நிறைவு பெற்றது.
இதில் ஜெயசூர்யா 10 ரன்களும், அட்டபட்டு 2 ரன்களும் எடுத்துள்ளனர். உதிரி 1 ரன்.
கடந்த 2 டெஸ்ட்களில் இந்திய அணியும், இலங்கை அணியும் தலா 1 புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. இந்தடெஸ்டில் யார் வெற்றி பெருகிறார்களோ அவர்களுக்குத் தான் வெற்றிக்கோப்பை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications