எங்கே இருக்கிறது டான்சி நிலம்?
சென்னை:
ஜெயலலிதா வாங்கிய டான்சி நிலம் எங்குள்ளது என்பதில் புதிய குழப்பம் தோன்றியுள்ளது.
இப்போது இந்த வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு (அப்பீல்) மீது விசாரணைநடத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதா தரப்பில் எடுத்துரைக்கப்பட்ட வாதத்தில், இந்த நிலம் ஆலந்தூர் பகுதியில்உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆலந்தூர் பகுதியில் நிலத்தின் விலை குறைவு தான் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நிலத்தை அடையாறு பகுதியில் இருப்பது போலக் காட்டி திமுக அரசு தன் மீது தவறாக வழக்குத்தொடர்ந்ததாகவும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கூறினார்.
ஆனால், இதை திமுக மறுத்துள்ளது. இந்த நிலம் அடையாறு பகுதியில் கிண்டி தொழிற்பேட்டைப் பகுதியில் தான்உள்ளதாக திமுக பிரமுகர்களில் ஒருவரும் வழக்றிஞருமான ஆலந்தூர் பாரதி கூறியுள்ளார். கிண்டிதொழிற்பேட்டையில் நிலத்தின் மதிப்பு மிக அதிகம். ஆனால், அடி மாட்டு விலைக்கு அதை ஜெயலலிதாவாங்கினார் என்று மீண்டும் கூறியுள்ளார் பாரதி.
அதே நேரத்தில் இந்த நிலத்தை மார்க்கெட் விலையை விட அதிக பணம் கொடுத்தே தான் வாங்கியதாகவும்இதனால் அரசுக்கு ரூ. 1 கோடி வரை லாபம் தான் கிடைத்துள்ளது எனவும் ஜெயலலிதா தனது வழக்கறிஞர் மூலம்கூறியுள்ளார்.
அப்பீல் மனுக்கள் மீதான நீதிமன்ற விசாரணையில் தீர்ப்பு வரும்போது தான் இந்தக் குழப்பம் நீங்கும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications