நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்று கணவன் தற்கொலை
தர்மபுரி:
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், தனது மனைவியை வெட்டிக்கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரிக்கு அருகே இருக்கும் இண்டூர்அள்ளியில் வசித்து வந்தவர் நாராயணன்(வயது 47). இவரது மனைவி முனியம்மாள் (வயது 43).
நாராயணன் கூலித் தொழிலாளியாக இருந்து. இவருக்கு தன் மனைவி முனியம்மாளின்நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்- மனைவியிடையே அடிக்கடிசண்டை ஏற்பட்டுவந்தது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று இரவும் நாராயணனுக்கும், முனியம்மாளுக்கும்இடையே பெரும் சண்டை ஏற்பட்டது. கோபம் தலைக்கேறிய நாராயணன்அரிவாளால் கோபம் தீர முனியம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் அந்தஇடத்திலேயே முனியம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக சாய்ந்தார்.
கோபம் மிஞ்சி மனைவியை வெடிக் கொன்று விட்டோமே என்று மன வேதனைஅடைந்தார் நாராயணன். மனவேதனை தாங்காமல் அவரும் விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டார்.
காலை வெகு நேரமான பின்பும் நாராயணன் வீட்டு திறக்காத காரணத்தால் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு நாராயணனும்,முனியம்மாளும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக இது குறித்து இண்டூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இண்டூர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications