அண்ணா பிறந்தநாள்: 63 கைதிகளை விடுவிக்க ஜெ. உத்தரவு
சென்னை:
அண்ணாவின் பிறந்தநாளையொட்டி ஏற்கனவே 10 ஆண்டுகளாக சிறையிலிருந்து வரும் 63 கைதிகளை விடுதலைசெய்யுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக நிதியமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமைையாகியுள்ள கைதிகளை, குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்க அனைத்து மாவட்டசிறைகளிலும் மருத்துவ மையம் அமைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மாவட்ட சிறைச்சாலைகளில் யோகா போன்ற தியான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இதை கிளைச் சிறைச்சாலைகளுக்கும் நீடிக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்,
பேரறிஞர் அண்ணாவில் 93வது பிறந்தநாளையொட்டி, அடுத்த மாதம் 15ம் தேதி, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைமுடிந்து நன்னடத்தையோடு நடந்து வரும் 63 கைதிகளை விடுதலை செய்யுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய சிறையில் பணிபுரிபவர்களுக்கு 8 மணி நேர வேலை அளிக்கவும், காவலர்கள் எண்ணிக்கையைஅதிகரிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சிறை காலவர்கள் கூடுதலாக பணிபுரியும் நேரத்திற்காக ஊதியம் வழங்கவும், காவல் துறையினருக்கு இணையானஉணவு படிவழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications