அந்தமான்-நிக்கோபர் சுற்றுலா விழா: சிறப்புஏற்பாடுகள் செய்துள்ளது அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அந்தமான்-நிக்கோபர் சுற்றுலா விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வரும் டிசம்பர் மாதம் 22ம் தேதி போர்ட்பிளேரில் கொண்டாப்படவிருக்கும் சுற்றுலா விழாவையொட்டி கண்காட்சி,கலை விழாக்கள், தண்ணீரில் நடைபெறும் மயிர்கூச்செறிய வைக்கும் விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளன.
பல அரசுத்துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்கவுள்ளன. அவர்கள்தங்கள் நிறுவனம் தயாரித்த கைவினைப் பொருட்கள், துணிவகைளை இந்த விழாவில் விற்பனை செய்யவுள்ளனர்.
இந்த கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications