சட்டசபை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கருப்பைய்யா மூப்பனாருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, தேச பக்தி நிறைந்த மூப்பனார் எளிமைக்கு சான்றாகத் திகழ்ந்தார். மிகச் சிறந்த நிர்வாகத்திறன் கொண்ட அவர் எல்லோருடனும் நட்புடனும் அன்புடனும் பழகினார் என்றார்.
எதிர்க் கட்சித் தலைவரும் திமுக உறுப்பினருமான அன்பழகன் கூறுகையில், சிறந்த பண்பாளர். எல்லோரையும் அன்பால் ஈர்த்தமூத்தவர் என்றார்.
அடுத்து சபாநாயர் காளிமுத்து தனது இரங்கலைத் தெரிவித்தார்.
பின்னர் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவை ஒரு நாளைக்குஒத்தி வைக்கப்பட்டது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications