புலிகளின் குண்டுக்கு 2 போலீசார் உள்பட 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை என்ற இடத்தில் விடுதலைப் புலிகள் வைத்த வெடி குண்டு வெடித்துச் சிதறி 2போலீசாரும் பொது மக்களில் ஒருவரும் பலியாயினர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த குண்டு போலீசார் அதன் அருகே நடந்து சென்றபோது வெடித்தது.
4 புலிகள் பலி:
அதே போல, புதன்கிழமை யாழ்பாணத்தில் ராணுவத்திருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்ததுப்பாக்கிச் சண்டையில் 4 புலிகள் கொல்லப்பட்டனர்.
முத்துமலை என்ற இடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் சுட்டு 3 புலிகள் இறந்தனர். மன்னார்அருகே நனட்டன் என்ற இடத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் ஒரு விடுதலைப் புலியை சுட்டுக் கொன்றனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications