இரு தினங்களில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்
டெல்லி:
சில தினங்களில் மத்திய அமைச்சரவையை விரிவாக்க பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டுள்ளார்.
குறிப்பாக வெங்கைய்யா நாயுடுவை மீண்டும் கட்சிப் பணிக்கு அனுப்ப அவர் திட்டமிட்டுள்ளார். இப்போது ஊரக வளர்ச்சித்துறைஅமைச்சராக உள்ளார் நாயுடு.
சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கப்படவில்லை. பல பா.ஜ.க. எம்.பிக்கள் பல்வேறு காரணங்களால் மன வருத்தத்தில் உள்ளனர்.இவர்களுக்கு அமைச்சரவையில் இடம் தந்து சமாதானப்படுத்த பிரதமர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்போது மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை மீண்டும் கூட்டணியில் சேர்ந்துள்ளன. இந்தக்கட்சிகள் மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கின்றன. ஆனால், இவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி தர வாஜ்பாய் தயாராக இல்லை.
இரண்டு மூன்று தினங்களில் விரிவாக்கப்பட உள்ள அமைச்சரைவையில் பா.ஜ.க. எம்.பிக்களுக்கு மட்டுமே பதவி தரப்படும் என்றுதெரிகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications