மூப்பனாரைக் காப்பாற்ற போராடிய 14 டாக்டர்கள்
சென்னை:
மூப்பனாரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, 14 மருத்துவர்கள் கொண்ட குழு கடைசி 4 மணி நேரமும்கடுமையாகப் போராடிய போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
ஆனால், புகை-புகையிலைப் பழக்கம் காரணமாக, அவருடைய நுரையீரல் கடுமையாகப் பாதிப்படைந்திருந்தது.இதனால், ஆபரேஷனை முழுமையாக ஏற்க முடியாமல் அவருடைய நுரையீரல் மேலும் பாதிக்கப்பட்டது.
இதனால், அவருக்கு மூச்சு விடுவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. 2 வாரங்களுக்கு முன் அவருக்கு செயற்கைச்சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. அக்கருவி பொருத்தப்பட்டதிலிருந்தே அவர் மயக்க நிலையில் இருந்து வந்தார்.
இக்கருவி மூலம் அவரால் முழுமையாகச் சுவாசிக்க முடியவில்லை. உள்ளே செல்லும் ஆக்ஸிஜன் அளவும் குறையஆரம்பித்தது. இதனால் மூப்பனாரின் உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது.
மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வந்த போதிலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், ரத்த அழுத்தம் குறையஆரம்பித்தது. இதைப் பராமரிப்பதற்குத் தேவையான மருந்துகள் சிரை வழியாக 2 நாட்களுக்கு முன்செலுத்தப்பட்டன. ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதற்கான வழிகளையும் மருத்துவர்கள் மேற்கொள்ளஆரம்பித்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு, உள்ளே செல்லும் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறையஆரம்பித்தது. இதனால், வெளியேறும் சிறுநீரின் அளவும் குறைந்தது.
இதையடுத்து, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் எஸ். தணிகாசலம் உள்பட 14 டாக்டர்கள், மூப்பனாரின்உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கடுமையாகப் போராடினார்கள்.
இந்த 14 டாக்டர்களும் ஒரே நேரத்தில் தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போதிலும்,வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மூப்பனாரின் உயிர் பிரிந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications