காணாமல் போன 4 மீனவர்கள் அரபு நாடுகளில்...
சென்னை:
கன்னியாகுமரியில் காணாமல் போன 4 மீனவர்கள் அரபு நாடுகளில் வேலை பார்த்து வருவதாக மீன்வளத் துறைஅமைச்சர் ராஜேந்திர பிரசாத் வெள்ளிக்கிழமை சட்டசபையில் கூறினார்.
இதுகுறித்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி, இ. கம்யூ. எம்.எல்.ஏவான மணியும், எம்ஜிஆர்அதிமுக எம்.எல்.ஏவான ஆஸ்டினும் சட்டசபையில் கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த ராஜேந்திர பிரசாத் கூறியதாவது:
காணாமல் போன 4 மீனவர்களையும் மீட்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டது.ஆனால், அவர்கள் கிடைக்காமல் போகவே, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உதவி நாடப்பட்டது.
இதையடுத்து, வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்ட விசாரணையின்போது, அந்த 4 மீனவர்களும் தற்போதுதுபாய், பஹ்ரைன் போன்ற அரபு நாடுகளில் வேலை பார்த்து வருவதாகத் தகவல் கிடைத்தது.
இவர்களைப் பற்றி மேலும் தகவல்களைப் பெறுவதற்காக "ரேடியோ ஆசியா" போன்ற ஒலிபரப்பு நிறுவனங்களின்மூலம் உதவி கோரப்பட்டுள்ளது.
இந்த 4 மீனவர்களும் காணாமல் போனதால், கன்னியாகுமரியில் சட்டம்-ஒழுங்கு எதுவும் பாதிக்கப்படவில்லை;இனியும் பாதிக்கப்படாது என்று விளக்கம் அளித்தார் ராஜேந்திர பிரசாத்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications