நினைவு மண்டபம்: முதல்வரிடம் தமாகா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மறைந்த த.மா.கா. தலைவர் மூப்பனாருக்கு நினைவு மண்டபம் அமைக்க இடம் ஒதுக்குமாறு முதல்வர்ஜெயலலிதாவிடம் த.மா.கா. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூப்பானரின் மறைவையொட்டி தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின் த.மா.கா. தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், துணைத் தலைவர் பாரமலை ஆகியோர் சட்டமன்றவளாகத்தில் உள்ள அறையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். அப்போது தலைமை செயலாளர் உடன்இருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது மூப்பனாருக்கு நினைவு மண்டபம் கட்ட தகுந்த இடம் ஒதுக்குமாறு முதல்வரிடம் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்ததாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் கூறியதாகவும் தெரிகிறது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications