மீண்டும் பத்திரிக்கையாளர்களிடம் போலீசார் அராஜகம்
சென்னை:
மூப்பனார் மறைவையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பேட்டிஎடுக்க விடாமல் பத்திரிக்கையாளர்களை போலீசார் ஒரு அறையில் வைத்துப் பூட்டினர்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தொண்டர்களை அப்புறப்படுத்திவிட்டு, கட்சிப்பிரமுகர்களையும், பத்திரிக்கையாளர்களையும் ஒரு அறைக்குள் செல்லுமாறு கேட்டனர்.
கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தத் தான் போலீசார் இவ்வாறு செய்வதாக நினைத்து அனைவரும் உள்ளேசென்றனர். உடனே வெளியில் நின்று கொண்டிருந்த போலீசார் அந்த அறையின் கதவைப் பூட்டி விட்டனர்.
இதையறிந்த பத்திரிக்கையாளர்கள் சோனியா காந்தியைப் பேட்டி எடுக்க வேண்டும், கதவைத் திறங்கள் என்றுகூறினர். அதற்கு வெளியே நின்று கொண்டிருந்த போலீசார், துணைக் கமிஷ்னர் பிரபாகரன் சாவி எடுத்துக் கொண்டுசென்று விட்டார். சோனியா காந்தி அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்ற பிறகு தான் நீங்கள் வெளியே வரமுடியும் என்றுகூறினர்.
போலீசாருக்கு இந்த நிருபர்கள் மீது அப்படி என்னதான் கோபமோ தெரியவில்லை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்வேண்டுமென்றே பழிவாங்குவதாக உள்ளே இருந்த நிருபர்கள் கூறினர். பிறகு உள்ளே இருந்தபடியே "போலீஸ்அராஜகம், ஒழிக" என்று கோஷம் எழுப்பினர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications