அவையில் ஒருமையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: லத்தீப்
சென்னை :
சட்டசபையில் ஒருமையில்(ஏகவசனத்தில்) பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய லீக்தலைவர் அப்துல் லத்தீப் கூறினார்.
இதற்கிடையில் விவாதத்தின் போது குறிக்கிட்டுப் பேசிய லத்தீப் கூறியதாவது,
அவையில் சில உறுப்பினர்கள் ஏகவசனத்தில் பேசுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவையில் யாருக்காவது தங்கள் கருத்தைத் தெரிவிக்க விரும்பினால், அவைத்தலைவர் மூலமாகத் தான்தெரிவிக்க வேண்டும்.
சட்டசபையில் எப்படி நடந்துகொள்வது, பேசுவது என்று புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.சபையின் கண்ணியத்தைக் காக்க அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இவ்வாறு லத்தீப் கூறினார்.
இதை சபாநாயகர் காளிமுத்து ஆதரித்ததோடு, லத்தீபின் கருத்தை என் கருத்தாக எடுத்துக்கொள்ளலாம் என்றார்.
மேலும் சபையில் துரைமுருகன், பொன்முடி மற்றும் பரிதி இளம்வழுதி போன்ற மூத்த உறுப்பினர்கள் புதியஉறுப்பினர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து பேச எழுந்த துரைமுருகன், சபையில் துரைமுருகன், பொன்முடி மற்றும் பரிதி இளம் வழுதி போன்றஉறுப்பினர்களைப் போல மற்ற உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறியிருந்தால் சரியாகஇருந்திருக்கும் என்றார்.
அதற்கு சபாநாயகர், நீங்கள் அந்தளவுக்கு நடந்துகொள்ள வேண்டும் என்று பதிலளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications