7 பா.ஜ.க. எம்பிக்களுக்கு மத்திய அமைச்சர் பதவி
டெல்லி:
இன்று மாற்றப்பட உள்ள மத்திய அமைச்சரவையில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாக்கப்படுகிறார்கள்.
இவர்கள் தவிர 5 பா.ஜ.க. எம்.பிக்களுக்கு இணையமைச்சர் பதவியும் தரப்பட உள்ளது. இக் கட்சியைச் சேர்ந்த விஜய் கோயல்,ராஜிவ் பிரதாப் ரூடி, ரவிசங்கர் பிரசாத், அசோக் பிரதான், அன்னா சாகிப் பாட்டீல் ஆகியோர் இணையமைச்சர்களாகபதவியேற்பார்கள்.
இணையமைச்சர்களாக உள்ள அருண்ஷோரி, சையத் ஷனவாஸ் ஆகிய பா.ஜ.க. அமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்துவழங்கப்படவுள்ளது.
அமைச்சர் ராஜினாமா:
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் கேபினட் அமைச்சர் சுந்தர்லால் பட்வா தனது பதவியைவெள்ளிக்கிழமை (நேற்று) ராஜினாமா செய்துவிட்டார்.
பதவி பறிக்கப்படவுள்ள அமைச்சர்கள்:
ரீடா வர்மா, டாக்டர் ராமன் சிங், ராம் செளகான், ஜெய்சிங் ராவ், கெய்க்வாட் பாட்டீல் ஆகியோரின் பதவிகளைப்பறிக்கவும் பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டுள்ளார்.
அமைச்சராக உள்ள வெங்கைய்யா நாயுடுவையும் பதவியைப் பறித்து கட்சிப் பணிக்கு அனுப்ப வாஜ்பாய்திட்டமிட்டுள்ளார். ஆனால், இதற்கு கட்சியிலேயே எதிர்ப்புக் கிளப்பியுள்ளளது. இதனால், அவரது பதவி தப்பும்எனத் தெரிகிறது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications