சுதாகரன் வழக்கு: சி.பி.ஐ விசாரணை கோரி சலாவுதீன் மனைவி மனு
சென்னை:
சுதாகரன் மீதான போதைப் பொருள்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றுசலாவுதீனின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மொய்தீனின் சகோதரர் சலாவுதீன் தலைமறைவாகஇருந்து வருகிறார்.
இந்நிலையில் சலாவுதீனின் மனைவி சாய்தா இர்பானா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைதாக்கல் செய்திருந்தார். தன் கணவர் குற்றமற்றவர். அவர் நிரபராதி. அவர் மீதுதொடரப்பட்டுள்ள வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தன் மனுவில்கூறியிருந்தார்,
தன் கணவருடன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பேசியதாகவும், அந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்ட டேப் ஒன்றையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்,
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஆனால் இது குறித்துசென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தனதுதீர்ப்பில் கூறியிருந்தது.
இதைத் தொடர்ந்து இர்பானா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல்செய்துள்ளார்.
சுதாகரனுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே உள்ள பணப்பிரச்சனைகாரணமாகத்தான் என் கணவரும் இந்த வழக்கில் உள்நோக்கத்தோடுசேர்க்கப்பட்டுள்ளார்.
எனவே இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இர்பானாதன் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசராணை வரும் திங்கள்கிழமை நடக்கவிருக்கிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications