மூப்பனார் அஸ்தி மெரீனாவில் கரைப்பு
சென்னை:
வியாழக்கிழமை அதிகாலை மரணடைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாரின் அஸ்தியை இன்று(ஞாயிற்றுக்கிழமை) மூப்பனாரின் மகனும், த.மா.காவின் தற்போதைய தலைவருமான கோவிந்தவாசன் மெரீனாகடலில் கரைத்தார்.
மூப்பனாரின் அஸ்தி ஞாயிற்றுக்கிழமை சேகரிக்கப்பட்டு நாட்டின் புண்ணிய தீர்த்தங்களிலும், கடல்களிலும்கரைக்கப்படும் என்று த.மா.கா. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை மூப்பனார் உடல் தகனம் செய்யப்பட்ட இடமான தேனாம்பேட்டை காங்கிரஸ்மைதானத்திற்கு சென்று மூப்பனாரின் அஸ்தியை சேகரித்தார் கோவிந்தவாசன். வேத மந்திரங்கள் கூறப்பட்டு, பால்தெளிக்கப்பட்டு மூப்பனாரின் அஸ்தி கலசத்தில் சேகரிக்கப்பட்டது.
அதன் பின், அஸ்தி ஊர்வலமாக மெரீனா கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு காந்தி சிலைக்கு அருகேமூப்பனாரின் அஸ்தியை கோவிந்தவாசன் கரைத்தார்.
அப்போது த.மா.கா.சட்டசபை தலைவர் எஸ்.ஆர் பாலசுப்ரமணியம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர்உடனிருந்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications