சட்டசபையில் பெரும் அமளி - திமுக வெளிநடப்பு
சென்னை:
சட்டசபையில் திங்கள்கிழமை காலை நடந்த கூட்டத்தின்போது அதிமுக-திமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்டவாக்குவாதங்களை அடுத்து, பெரும் அமளி நிலவியது. இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும்வெளிநடப்பு செய்தனர்.
அப்போது திமுக உறுப்பினர் பொன்முடி தெரிவித்த சில கருத்துக்கள் சபையில் பெரும் கூச்சலையும்,குழப்பத்தையும் ஏற்படுத்தின.
ஜெயலலிதா கேரள கோவில்களுக்குச் சென்றதைப் பற்றி விமர்சித்து பொன்முடி எதையோ கூற, அதிமுகவினர்கொதித்தெழுந்தனர். 2 கட்சி எம்.எல்.ஏக்களும் ஆவேசத்துடன் வார்த்தைகளை அள்ளி வீசினர்.
பேசிக்கொண்டே இருந்த அதிமுகவினர், திடீரென்று திமுகவினரை நோக்கிப் பாய்ந்து சென்றனர்.கோபாவேசத்துடன் வந்த அவர்களைப் பார்த்ததும், திமுகவினரும் வரிந்து கட்டிக் கொண்டு நின்றனர்.
ஆனால், அமைச்சர் பொன்னையன் அவர்களைத் தடுத்து, அவரவர் இருக்கைகளில் சென்று அமரச் செய்துசமாதானப்படுத்தினார். அதன் பிறகே அதிமுக உறுப்பினர்கள் அமைதியாயினர். இந்த அமளி காரணமாக,சட்டசபைக் கூட்டம் 10 நிமிடம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பொன்முடி தெரிவித்த கருத்துக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி சபாநாயகர் காளிமுத்துஉத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன், "உறுப்பினர் பொன்முடி தனது கருத்துக்களைசுதந்திரமாக தெரிவிக்க இந்த சபை அனுமதிக்கவில்லை. எனவே எங்கள் எதிர்ப்பைக் காட்ட நாங்கள் வெளிநடப்புசெய்கிறோம்" என்று கூறி விட்டு சட்டசபையை விட்டு வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து பிற திமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications