டெல்லியில் இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று (புதன்கிழமை) டெல்லி சென்றார்.
த.மா.கா. வசம் உள்ள காங்கிரஸ் சொத்துக்களை மீண்டும் கையகப்படுத்தும் நோக்கிலேயே இந்த திட்டத்தைசோனியா மேற்கொண்டுள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் அறக்கட்டளை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சோனியாவுடன்விவாதிப்பதற்காக, இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார்.
இளங்கோவனுடன் அறக்கட்டளையின் புதிய அறங்காவலரும், முன்னாள் அமைச்சருமான அருணாச்சலமும்டெல்லி சென்றுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் விவகாரங்களைக் கவனிப்பவருமான குலாம்நபி ஆசாத்தை இவர்கள் 2 பேரும் சந்தித்துப் பேசினர். இன்று மாலை அல்லது நாளை அவர்கள் சோனியாவைசந்திக்கிறார்கள்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications