"நமக்கு நாமே" திட்டம் பெயர் மாற்றம் - தி.மு.க. எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட "நமக்கு நாமே" திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு சட்டசபையில்தி.மு.க. சார்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட எம்.எல்.ஏக்கள் நிதியை ரூ.77 லட்சத்திலிருந்து ரூ.82 லட்சமாக அரசுமாற்றியிருக்கிறது. இருப்பினும் இது போதாது. இதை ரூ. 1 கோடியாக மாற்ற வேண்டும்.
"நமக்கு நாமே" திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். அதன் பெயர் தற்போது, "கிராம தன்னிறைவுத் திட்டம்"என்று மாற்றப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
மக்கள் நலப் பணியாளர்களை பதவி நீக்கம் செய்துள்ளதால் மனம் உடைந்த ஒரு மக்கள் நலப் பணியாளர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழக விவசாயத்துறை அமைச்சருடைய ஊரைச் சேர்ந்தவர் அவர்என்பது குறிப்பிடத்தக்கது என்றார் வேதரத்தினம்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications