ஜி.கே. வாசனுக்கு மேலும் ஒரு பொறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் உள்ள தியாகராஜர் சபைக்கு மூப்பனாரின் மகன் கோவிந்தவாசன்தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
1941 ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த சபாவின் தலைவர்களாக பல பிரபலங்கள் இருந்துள்ளனர். கடைசியாகதலைவர் பதவியை வகித்தவர் மூப்பனார்.
இந்த சபாவின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய அளவில் உறுதுணையாக இருந்தவர் மூப்பனார். தற்போது அவர் இறந்துவிட்டதால் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சபாவுக்கு மிகப் பெரிய பலமாக மூப்பனார் குடும்பம் இருந்து வருவதால், அவரது மகனே சபாவின் தலைவராகதேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து முடிவெடுப்பதற்காக சபாவின் செயலாளர் குன்னக்குடி வைத்தியநாதன் திருவையாறு செல்லவுள்ளார்.அப்போதுபொதுக்குழுவைக் கூட்டி தலைவர் தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications