சட்டசபையில் நாற்காலி மேல் ஏறி திமுக எம்.எல்.ஏ. போராட்டம்
சென்னை:
தான் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்ததாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வைத்தியலிங்கம், தன் நாற்காலி மேல் ஏறி நின்று, நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதற்கு அ.தி.மு.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க.-அ.தி.மு.க. உறுப்பினர்களிடையேகடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சலும்,குழப்பமும் ஏற்பட்டது.
இதையடுத்து, வைத்தியலிங்கத்திடம் சபாநாயகர் காளிமுத்து, "நீங்கள் பேசலாம்" என்று கூறிய பிறகுதான் அவர்சீட்டிலிருந்து இறங்கினார். பின்னர் அவர், தாம்பரத்தில் நிலவி வரும் கடும் குடிநீர் பஞ்சத்தை தீர்க்க உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
"நான் என் தொகுதி பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்று பல முறை அனுமதி கேட்டேன். ஆனால், சபாநாயகர்எனக்கு அனுமதி தர மறுத்துக் கொண்டே இருந்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் நான் நாற்காலி மேல் ஏறி நின்று, போராட்டத்தில் ஈடுபட்டேன்"என்றார் வைத்தியலிங்கம்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications