ஓசி பஸ் பயணம்.. ரூ.1 லட்சம் அபராதம் வசூல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணிகளிடமிருந்துஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த அதிரடி சோதனை மூலம் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களின்எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடந்த அதிரடி சோதனையில் ஒரே நாளில் நகரில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தபயணிகளிடமிருந்து ரூ.1 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டதாக மாநகரப் போக்குவரத்துக் கழகசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 3 நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் திடீர் சோதனை நடத்திய தென்னக ரயில்வே,ரூ.95,000 வரை அபராம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications