ஜெ. ராஜினாமா? - தொடரும் வதந்திகள்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா ராஜினாமா செய்யப் போவதாக, தொடர்ந்து வதந்திகள் நிலவி வருவதால்,புதன்கிழமை நடப்பதாக இருந்த தமிழக அமைச்சரவைக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
ஆனால் இந்தக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தனது பதவியில் நீடிக்க முடியவில்லை என்றால், அந்தப் பதவிக்குவேறு யாரை நியமிப்பது என்பது பற்றி அமைச்சர்களிடம் கலந்து ஆலோசிப்பதற்காகத் தான் என்றும் வெளியில்பரபரப்பாகப் பேசிக்கொள்ளப்பட்டது.
இதற்காகத் தான் தமிழக கவர்னர் பொறுப்பைக் கவனிக்கும் ரங்கராஜனும் ஆந்திராவிலிருந்து சென்னைவருவதாகவும் கூறப்பட்டது. இதன்ால் அமைச்சர்கள் மத்தியிலும் கூட இந்தக் கூட்டம் பற்றி பெரிய எதிர்பார்ப்புஇருந்தது.
பிறகு, நேற்று மதியம் திடீரென இந்தக் கூட்டம் காரணம் எதுவும் சொல்லப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
ஆனால் உச்சநீதிமன்ற வழக்குகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஜெயலலிதா மட்டும் ஆலோசனை நடத்தியதாகக்கூறப்பட்டது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications