வரதட்சணைக் கொடுமை- சப் இன்ஸ்பெக்டர் மகள் தற்கொலை?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் வரதட்சணைக் கொடுமை தாங்காமல் சப் இன்ஸ்பெக்டரின் மகள் தற்கொலை செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு ஜெயஸ்ரீயை சண்முகம் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கடுமையான தீக்காயங்களுடன் ஜெயஸ்ஸ்ரீ சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை இறந்தார்.
இதையடுத்து சீனிவாசன் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், "தனது மகளைஅவரது வீட்டினர் வரதட்சணை கேட்டு அவரது கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர்கொடுமைப்படுத்தி வந்தனர் என்றும், எனவே எனது மகளின் சாவில் மர்மம் உள்ளதால், இதுகுறித்து விசாரணைநடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications