அன்று மதிமுகவுக்கு... இன்று திமுகவுக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக செய்தித் தொடர்பாளராக வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மதிமுகவிலிருந்து சமீபத்தில் வெளியேறி மீண்டும் திமுகவில் இணைந்தார். தற்போது அவருக்குசெய்தித்தொடர்பாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. திமுக தொடர்பான பல வழக்குகளில் திமுக வக்கீலாக ஆஜராகிவருகிறார் ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தித்தொடர்பாளராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டது குறித்து பொதுச் செயலாளர் அன்பழகன்அறிக்கையொன்றில் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications