காஷ்மீர் வன்முறை: ஒரே நாளில் 21 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காஷ்மீர்:
காஷ்மீரில் கடந்த ஒரு நாளில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில், 7 பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள், 3 இந்தியராணுவ வீரர்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
வெடிகுண்டுகள் ஏற்றிய வாகனத்தில் வந்த தீவிரவாதிகளின் தற்கொலை படையைச் சேர்ந்த ஒருவர் பாத்காம்பகுதியில் உள்ள சிறப்பு பாதுகாப்பு படை முகாம் மீது தாக்குதல் நடத்தினார்.
இதில் முகாம் முழுவதும் சேதமடைந்தது. தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி உடல் சிதறி உயிரிழந்தார். மேலும்ஒரு சி.ஆர்.பி.எஃப். வீரரும் பொதுமக்களில் ஒருவரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
7 புறக்காவல் படையினர் இச்சம்பவத்தில் காயமடைந்தனர் என்று அவர்கள் கூறினர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications