அந்தியூரில் மரத்தில் கட்டப்பட்டிருந்த 14 மனநோயாளிகள் மீட்பு
ஈரோடு:
ஈராடு மாவட்டம் அந்தியூர்அருகே உள்ள மலையடிவாரத்தில் அமைந்துள்ள மலைக் குருப்பசாமி கோயிலில்மரத்தடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த 14 மனநோயாளிகளை அதிகாரிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், ஆர்.டி.ஓ. சாந்தா மற்றும் போலீஸ்அதிகாரிகள்-மருத்துவர்கள் அடங்கிய குழு அந்த இடத்திற்கு விரைந்தது.
அங்கு சென்று மனநோயாளிகள் அனைவரையும் கட்டவிழ்த்து விட்டு மீட்கும் முயற்சியில் இறங்கும் போது,அவர்களின் உறவினர்களில் சிலர் அதிகாரிகளைத் தடுத்தனர். அவர்களை இங்குதான் தங்க வைக்க வேண்டும்என்று அடம்பிடித்தனர்.
அவர்களிடம் அதிகாரிகளிடம் சமாதானமாகப் பேசி அங்கிருந்த 14 மன நோயாளிகளையும் மீட்டு ஈரோடு அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மனநோயாளிகள் விவரம் வருமாறு,
விஜயகுமார், தண்டபாணி, முருகன், பழனியம்மாள், கீதா ஆகியோர் நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள். ஈரோடுநிர்மலா, சத்தியமங்கலம் சின்னச்சாமி, கோபி கலாராணி, சங்ககிரி ஆறுமுகம், அந்தியூர் பாலுச்சாமி,புதுக்கரடியனூர் தேவராஜ், பிரம்ம தேசம் ஜெயராஜ் மற்றும் பள்ளிப்பாளையம் மல்லிகா.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications