விழுப்புரத்தில் ஈவ் டீசிங்: 3 ஆட்டோ டிரைவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விழுப்புரத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளைக் கிண்டல் செய்த 3 ஆட்டோ டிரைவர்கள் வெள்ளிக்கிழமைகைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, குறிப்பிட்ட அந்த இடத்துக்கு போலீசார் மப்டியில் சென்று கண்காணித்தனர்.
அப்போது, காந்தி சிலைக்கு அருகே 3 இளைஞர்கள் சேர்ந்து, பள்ளி மாணவிகளைக் கேலியும் கிண்டலும் செய்துகொண்டிருந்தனர். உடனே பாய்ந்து சென்ற போலீசார், அந்த 3 பேரையும் கைது செய்தனர்.
அய்யூர் அகரத்தைச் சேர்ந்த செந்தில் (21), வி. மருதூரைச் சேர்ந்த சங்கர் (30) மற்றும் விழுப்புரம் - இந்திராநகரைச் சேர்ந்த அன்பழகன் (28) ஆகியோர்தான் கைது செய்யப்பட்ட அந்த 3 பேர் என்றும், அவர்கள் ஆட்டோடிரைவர்கள் என்றும் போலீசார் விசாரணையின் போது தெரிய வந்தது.
தற்போது இந்த 3 பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications