மதுரையில் 3 மாடி கட்டடத்தில் தீ - பெரும் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே ஒரு 3 மாடிக் கட்டத்தில் இன்று (சனிக்கிழமை) காலை பயங்கர தீ விபத்துஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரம் கடுமையாகப் போராடி தீயைஅணைத்தனர்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications