ஆளுநரைச் சந்திக்கிறார் ஜெ.?
சென்னை:
தமிழக ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜனை முதல்வர் ஜெயலலிதா இன்று (சனிக்கிழமை) மாலை சந்திக்கவுள்ளார்.
மேலும், அக்டோபர் 1ம் தேதிக்கு முன் இந்த விசாரணையை நடத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி பெஞ்ச்உத்தரவிட்டது.
இதையடுத்து, தேர்தலில் போட்டிபோட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஜெயலலிதா.
டான்சி வழக்கு சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வரும் நாளுக்கும் ஜெயலலிதாவுக்குக் கெடு விதிக்கப்பட்டநாளான நவம்பர் 13ம் தேதிக்கும் உள்ள இடைவெளி மிகவும் குறைவாக இருப்பதால், ஜெயலலிதாவால் தேர்தலில்போட்டியிட முடியுமா என்ற கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது.
ஆனாலும், "அவர் தடைகளை எல்லாம் வென்று, தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகிவிடுவார்; முதல்வர்தொடர்ந்து பதவியில் நீடிப்பார்" என்று அதிமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன.
இடையிடையே, முதல்வர் பதவியை ஜெயலலிதா ராஜினாமா செய்யப் போகிறார் என்பன போன்ற வதந்திகளும்பரவிக் கொண்டிருந்தன.
இந்நிலையில், ஆளுநரைச் சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளார் ஜெயலலிதா. இன்று மாலைக்குள் அவர் ராஜ் பவன்சென்று ஆளுநரைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
ஆனால், சந்திப்பின் காரணம் குறித்து எதுவும் தெரியவில்லை. இதையடுத்து, அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பு நிலவுகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications