தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் ஜெ.
சென்னை:
டான்சி வழக்கு விசாரணை தள்ளிப் போவதால் முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத நிலைஉருவாகி உள்ளது.
மேலும் 60 நாட்களுக்கு முன்பே ஜெயலலிதா குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும். பிறகு ஒரு குறிப்பிட்டதொகுதியைத் தேர்ந்தெடுத்து அதில் போட்டியிட விரும்புவதாகவும் தேர்தல் கமிஷனுக்கு தகவல் அனுப்பவேண்டும். முன்னதாக, குறிப்பிட்ட அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவும் தனது ராஜினாமா கடிதத்தை தேர்தல்கமிஷனுக்கு அனுப்ப வேண்டும்.
ஆனால் விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு முன் தொடங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.எனவே குறிப்பிடப்பட்ட 6 மாத காலத்திற்குள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் முதல்வர் ஜெயலலிதாஇருக்கிறார்.
மேலும், சமீபத்தில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பின் படி ஒருவர் எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்படாமல்அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ பதவி வகிக்க அதிகபட்ச கால அவகாசம் 6 மாதங்கள் தான்.
அதற்குள் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றிபெற்றே ஆகவேண்டும். 6 மாதத்திற்கு மேல் ஒருவாரம்கழித்து மீண்டும் இதே மாதிரி சலுகையைப் பயன்படுத்தி அவர் அமைச்சர் பதவியை ஏற்க முடியாது.
இதன்மூலம் நவம்பர் 13ம் தேதிக்குப் பிறகும் ஜெயலலிதா இன்னும் 5 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாதசூழ்நிலை உருவாகி உள்ளது.
இருப்பினும் இதிலிருந்து தப்பிக்க சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக்கூறப்படுகிறது. அனைத்துப் பிரச்சனைகளில் இருந்தும் ஜெயலலிதா மீண்டு வருவார் என்று அதிமுகவினரும்நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications