ஜெ. முதல்வராகத் தொடர்ந்தால் சட்ட சிக்கல்: கருணாநிதி
சென்னை:
ஜெயலலிதா தொடர்ந்து முதல்வராக பதவியில் நீடிப்பது சட்டச் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்று முன்னாள்முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி கூறியதாவது:
ஜெயலலிதா தொடர்ந்து பதவியில் நீடிப்பது சட்ட சிக்கலை ஏற்படுத்தலாம். அவர் என்ன செய்யப் போகிறார் என்றுதெரியவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு செல்வதே இறுதியான தீர்ப்பு கிடைக்கத்தான்.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.ஜெயலலிதா இடைக்கால முதல்வரை நியமிப்பரா என்பது குறித்தும் நான் கருத்து கூற விரும்பவில்லை என்றார்கருணாநிதி.
"ஜெயலலிதா பதவியைவிட்டு விலக இதுதான் கடைசி நிமிடம் என்று கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?"என்று நிருபர்கள் கேட்ட போது, "அது உங்கள் கருத்து. இது குறித்து நீங்கள் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்"என்று கருணாநிதி பதில் கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications