பாபநாசம் கடையில் பந்தா இல்லாமல் டீ குடித்த ஒரிசா மந்திரி
பாபநாசம்:
ஒரிசாவைச் சேர்ந்த மந்திரி ஒருவர் நம்மூரில் சாலையோரக் கடையில், பந்தா இல்லாமல் குடும்பத்துடன் டீகுடித்தார்.
"கைப்பாம்புகள்" எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். அமைச்சரின் சீற்றத்தைவிட இந்தக் கைப்பாம்புகளின்சீற்றம்தான் அங்கு விஞ்சி நிற்கும். இதுதான் நம்மூர் ரத்தத்தின் ரத்தங்களும், உடன்பிறப்புக்களும் ஆண்டாண்டுகாலமாகக் கடைபிடித்து வரும் கலாச்சாரம்.
ஆனால் மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை என்று தெரிகிறது. ஒரிசா மாநில விசாயத்துறை அமைச்சராகஇருப்பவர் அமர்பிரசாத் சதாப்தி.
இவர் கும்பத்துடன் ஒரு ரோட்டோரக் கடையில் குடும்பத்துடன் டீ குடித்துக் கொண்டிருந்ததார். முதலில் யாரோவெளி மாநிலத்தவர், குடும்பத்துடன் "டூர்" வந்திருக்கிறார் என்றுதான் நினைத்தார்கள் பொதுமக்கள். பின்னர்அவர்களின் "பேக்கிரவுண்டு" பற்றித் தெரிந்தததும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
கதர் சட்டை ஜிப்பாவில் அவ்வளவு எளிமையாக காட்சியளித்தார் அந்த அமைச்சர். அவர்கள் தமிழ்நாடு,பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வந்திருப்பதாகவும், ராமேஸ்வரத்திற்குச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
எளிமையே வலிமை என்பதை ஏற்க மறுக்கும் நம்மூர் "மாண்புமிகுக்கள்" தங்களைத் திருத்திக்கொள்வார்களா?
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications