காவிரி பிரச்சனை... ராஜினாமா செய்யத் தயார் என்கிறார் மத்திய அமைச்சர்
திருச்சி:
காவிரி பிரச்சனை தொடர்பாக தான் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர்பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
காவிரி நீர் பிரச்சனையில் நல்ல முடிவு எடுக்க தவறி விட்டதாக கூறி பிரதமர் வாஜ்பாய் ராஜினாமா செய்யவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்துவருகிறது. அவர்கள் காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவிடலாமே. அவ்வாறு பார்க்கும் போது தமிழககாங்கிரஸ் எம்.பிக்கள்தான் ராஜினாமா செய்ய வேண்டும்.
பாரதீய ஜனதா எம்.பிக்கள் ராஜினாமா செய்தால் தான் தண்ணீர் திறந்துவிடுவோம் என்று கூறினால் நான்ராஜினாமா செய்யத் தயராக இருக்கிறேன்.
காவிரி நீர் பிரச்சனை குறித்து கூட்டணியில் இல்லாத 4 மாநில முதல்வர்களை அழைத்து பிரதமர் பேச்சுநடத்தியுள்ளார். அப்போதே காவிரி நீர் பிரச்சனை குறித்து பிரதமரிடம் ஜெயலலிதா பேச்சுவார்த்தைநடத்தியிருக்கலாம்.
ஆனால் ஜெயலலிதா காலம் தாழ்த்திவிட்ட போதிலும், தமிழகத்துக்கு உதவ பிரதமர் இப்போதும் விரும்புகிறார்.
தேர்தல் காலத்தில் பொதுமக்களிடம் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஓட்டு பெற்று வெற்றி பெற்று ஆட்சிஅமைக்கலாம். ஆனாலும் யாரும் சட்டவிதிகளை மீறக்கூடாது. நம் நாட்டின் மதிப்பை நீதிமன்றங்கள் உலகஅரங்கில் உயர்த்தி வருகின்றன.
அதிமுக ஆட்சியில் இருக்கக்கூடாது என்று நான் கூறவில்லை. சட்ட விதிகளை ஒழுங்காகப் பின்பற்றி, ஆட்சிஅமைக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications