ஜெ. வீடுமுன் தீக்குளித்தவருக்கு ரூ.10,000 நிவாரணம்
சென்னை:
தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுக்க முடியாததால் மனமுடைந்து, தம் மீது தீ வைத்துக் கொண்ட அதிமுகதொண்டர் பாண்டிக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதனால் இவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் மனுவை கொடுத்துவிட்டு வருத்தத்துடன் திரும்பினார். ஆனால்,திரும்பிச் செல்லும் போது தன் மீது தீ வைத்துக் கொண்டார்.
அவர் அலறலை கேட்டு அங்கிருந்வர்கள் அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்அனுமதித்ததனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீ குளித்த பாண்டிக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10,000 வழங்குமாறு முதல்வர்உத்தரவிட்டுள்ளார். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறும் மருத்துவர்களிடம் முதல்வர் கூறியுள்ளார்.
பாண்டி தீக்குளிப்பின் மீது அதை தடுக்கத்தவறி அஜாக்கிரதையாக இருந்த காவல்துறை அலுவலர்கள் 4 பேரைசஸ்பெண்ட் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பாண்டியின் கோரிக்கையான குடியிருப்பு வசதிமீதுஉடனே நடவடிக்கை எடுக்குமாறு மதுரை கலெக்டருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ராயப்பேட்டை. மருத்துவமனையில் பாண்டியை சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி,வீட்டுவசதித்துறை அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications