நார்வே தூதுக் குழுவுடன் இலங்கை தீவிர ஆலோசனை
கொழும்பு:
விடுதலை புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்காக நார்வே தூதுக்குழுவுடன் இலங்கைஅரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர்கூறியுள்ளார்.
விடுதலை புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்து நார்வே தூதுக் குழுவினரிடம் கடந்த 15நாட்களாக தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். அமைதிப் ச்ேசுவார்த்தையை தொடங்குவது குறித்த திட்டம்ஒன்றை நார்வே தூதுக்குழுவினர் வகுத்துள்ளனர்.
புலிகள் போர் நிறுத்தம்அறிவித்தால், அரசும் போர் நிறுத்தம் அறிவிக்க தயாராக உள்ளது. அதன்பின்பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என்றும் அரசு யோசித்து வருகிறது என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 4 மாதகாலம் விடுதலை புலிகள் நல்லெண்ணஅடிப்படையில் போர் நிறுத்தம் அறிவித்தனர். இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்றுஅவர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், "தங்களை பலப்படுத்திக் கொள்வதற்காகவே விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர்" என்றுகூறி போர் நிறுத்தம் அறிவிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications