நடந்தது என்ன?
நியூயார்க்:
அமெரிக்க நேரப்படி காலை 9 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்தது.
மோதிய முதல் விமானம் போயிங் 737 ரகத்தைச் சேர்ந்தது. இந்த விமானம் மோதியதையடுத்து சிதறி ஓடிய மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே 18நிமிடத்தில் இரண்டாவது விமானமும் வந்து மையத்தின் 2வது கட்டடத்தின் மீது மோதியது.
மூன்றாவது விமானம் அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் மீது மோதியது. இதில் பென்டகனின் பல கட்டடங்கள் சேதமடைந்தன.
நியூயார்க்கிலிருந்து கடத்தப்பட்ட 4வது விமானம் வாஷிங்டன் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கடத்தப்பட்ட விமானத்தில் ஒன்று அமெரிக்க ஏர்லைன்சுக்கு சொந்தமானது. இந்தச் சம்பவத்தையடுத்து அமெரிக்காவிலிருந்து எந்த விமானமும் கிளம்பதடை விதிக்கப்பட்டுவிட்டது.
உலக வர்த்தக மையத்தில் 40,000 பேர் பணிபுரிகின்றனர். மண்ஹாட்டனில் உள்ள இந்த மையத்துக்கு 2 கட்டடங்கள் உள்ளன. இதில் 25 நாடுகளைச் சேர்ந்த400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு மேல் இங்கு வந்து செல்வர்.
இந்தச் சம்பவத்தையடுத்து நியூயார்க் பங்குச் சந்தையில் வர்த்தகம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications