ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் குவியும் ஆயிரக் கணக்கானவர்கள்
நியூயார்க்
தாக்குதலுக்குள்ளான கட்டடங்களிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில்குவிந்து கொண்டிருக்கின்றனர்.
2 கட்டடங்களிலும் இருந்த 15,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.
இருப்பினும், அந்தக் கட்டடத்தில் இருந்து தப்பியதாகக் கூறப்படும் மனிதர்களும், அருகில் உள்ள பாதிக்கப்பட்டகட்டடங்களில் இருந்து ரத்தக் காயங்களுடன் தப்பிய மனிதர்களும் மருத்துவமனைகளில் குவிந்து கொண்டேஇருக்கின்றனர்.
விமானங்கள் மோதிய சில நிமிடங்களிலேயே 110 மாடிகளைக் கொண்ட இந்த 2 கட்டடங்களும், சிலவினாடிகளிலேயே தரைமட்டமானதால், அந்த இடிபாடுகளிலிருந்தும் ஏராளமானவர்கள் ரத்தக் காயங்களுடன்தப்பித்து, சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆம்புலன்ஸ் வண்டிகளும், தீயணைப்பு வண்டிகளும் ஓயாமல் கத்திக் கொண்டே அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருக்கின்றன.
நியூயார்க் முழுவதும் மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications