மேட்டூர் அணை நீர் வரலாறு காணாத அளவு குறைவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேட்டூர் அணையில் வெகு வேகமாக தண்ணீர் கையிருப்பு குறைந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணையில் 32.5 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. அணைக்கு விநாடிக்கு2617 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 11,766 கன அடி நீர் பாசனத்திற்காகதிறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணையில் உள்ள நீர் இன்னும் 5-6 நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு வரும் என்பதால் குறுவைப் பயிர்சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே இந்தப் பிரச்சினையிலிருந்து மீள முடியும் என்றும்விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications