காவிரி ஆணையத்தால் பலனில்லை: ஜெ.
சென்னை:
"4 மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி ஆணையத்தால் எந்தப் பலனும் இல்லை. அதிகாரங்களே இல்லாத இந்தஆணையத்தால் காவிரி நீர்ப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
1997ம் ஆண்டு இந்த வரைவுத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டபோது, என்னைக் கலந்து ஆலோசிக்காமல்அப்போதைய முதல்வர் கருணாநதியைக் கலந்து பேசிய பிரதமர் வாஜ்பாய், (4 மாநில முதல்வர்கள் அடங்கிய)காவிரி நதி நீர்ப் பங்கீட்டு ஆணையத்தை அமைத்தார்.
இந்த ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகு மொத்தம் 3 முறை மட்டுமே கூடியுள்ளது. அப்போதும் கூட எந்த ஒருமுக்கிய முடிவையும் இந்த ஆணையம் எடுக்கவில்லை. ஆணையத்தின் முடிவுகளை கர்நாடகமும் எப்போதுமேமதித்ததில்லை.
எனவே ஆணையத்தைக் கலைத்து விட்டு 1997ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வரைவுத் திட்டத்தின்படி, நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகம் கடைப்பிடிக்க வேண்டும்.
அப்படி கர்நாடகம் செயல்படாவிட்டால், கர்நாடகத்தின் பொறுப்பில் உள்ள அணைக்கட்டுக்களை ஆணையம்தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்ஜெயலலிதா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications