காபூல் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்
காபூல்:
அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் நகரங்கள் தாக்குதலுக்குள்ளானதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான்தலைநகரான காபூலில் உள்ள விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்காவின், நியூயார்க் நகரிலுள்ள 2 உலக வர்த்தக மையக் கட்டடங்களின் மீது தீவிரவாதிகள், கடத்தப்பட்ட2 பயணிகள் விமானங்களை மோத வைத்து தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் 110 மாடிகளைக்கொண்ட ஒரு கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
இந்நிலையில் காபூல் வினான நிலையத்தின் மீது புதன்கிழமை காலை பயங்கரமான ஏவுகணைத் தாக்குதல் நடந்தது.இத்தாக்குதலின் காரணமாக ஏற்பட்டுள்ள சேதமதிப்பு குறித்து விவரம் தெரியவில்லை.
அமெரிக்காதான் இத்தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், "இந்ததாக்குதலுக்குக் காரணம் நாங்கள்தான்" என்று ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் எதிர்ப்பு அமைப்பு கூறியுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications