அராபியர்கள் என்ற சந்தேகத்தில் தாக்குதலுக்குள்ளான இந்தியர்கள்
நியூயார்க்:
அராபியர்கள் என்ற சந்தேகத்தில், அமெரிக்காவில் உள்ள சில இந்தியர்கள் மீது அமெரிக்க மக்கள் தாக்குதல்நடத்தியுள்ளனர். இதையடுத்து, இந்தியர்களை கவனமாக இருக்குமாறு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர்கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனால் அமெரிக்காவில் வசிக்கும் அராபியர்கள் மீது அமெரிக்க மக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் அதிகமாக இந்தியர்களும் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள்.சீக்கியர்கள் தாடிகளுடனும், தலைப்பாகையுடனும் இருப்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான்.
ஆனால், இதை அறியாத சில அமெரிக்கர்கள், இவர்கள் அராபியர்கள்தான் என்று நினைத்து, அவர்களைத்தாக்கியுள்ளனர்.
அதேபோல், இந்து பெண்கள் சேலையால் தலையை மூடிக் கொள்வது வழக்கம். இவர்களும் அராபியர்கள் தான்என்ற சந்தேகத்தில் இவர்கள் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர் அமெரிக்கர்கள்.
"அராபியர்கள் என்ற சந்தேகத்தில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. எனவே இந்தியர்கள் கவனமாகஇருக்க வேண்டும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்" என்று இந்தியத் தூதர்திரிபாதி அங்குள்ள இந்தியர்களை எச்சரித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications