மேலும் விமானங்களை கடத்த முயற்சி: 10 பேர் கைது
நியூயார்:
மேலும் விமானங்களைக் கடத்த முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜான் கென்னடி விமான நிலையத்தில் விமானதுக்குள் இருந்து 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கத்திகள்,போலி பாஸ்போர்ட்கள், விமானம் ஓட்டுவதற்கான சான்றிதழ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வெரோ பீச் விமானபயிற்சிக் கல்லூரியில் இருந்து இவர்களில் ஒருவர் சான்றிதழ் வாங்கியுள்ளார். இங்கு தான் விமானத்தைக் கடத்திய சிலர் பயிற்சிபெற்றனர் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.
இவர்களில் 4 பேர் விமானத்தில் உட்கார்ந்திருந்தபோது சிறப்பு ஆயுதப் படையினரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர்.
உடனடியாக இரு விமான நிலையங்களும் மூடப்பட்டன.
இந்த நால்வரும் ஓபன் டிக்கெட்களை வாங்கிக் கொண்டு விமானத்தில் ஏறியுள்ளனர். விமான கிளம்ப சில நிமிடங்கள் இருந்தநிலையில் சிறப்பு அதிரடிப் படையினர் விமானத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் இந்த நால்வரையும் பிடித்தனர். இதனால்விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற பயணிகள் அஞ்சி நடுங்கினர்.
இந்த நால்வரையும் பிடித்த சில மணி நேரத்திலேயே இன்னொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
அதே போல லே கார்டியா விமான நிலையத்திலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து விமான டிக்கெட்டுகள்,கத்திகள், போலி பைலட் லெசென்ஸ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் மேலும் பல விமானங்களைக் கடத்தி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications