பாகிஸ்தான் விமான நிலைய மூடல் ஏன்?
இஸ்லாமாபாத்:
இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானின் சர்வதேச விமான நிலையம் இன்று திடீரென மூடப்பட்டதற்குக் காரணம்தெரியவந்துள்ளது.
மூடப்பட்டிருந்த 6 மணி நேரத்தில் பாகிஸ்தானின் பல்வேறு ஆயுதக் கிடங்குகளில் இருந்து பெரும் அளவிலானஆயுதங்கள் ராணுவ விமானங்கள் மூலம் அங்கு கொண்டு வந்து இறக்கப்பட்டதாக இப்போது தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானைத் தாக்க பாகிஸ்தானின் வான் பகுதியைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அமெரிக்காவின் கோரிக்கைக்கு பாகிஸ்தான் இன்னும் பதில் சொல்லவில்லை.
அமெரிக்காவுக்கு உதவினால் தலிபான் ராணுவமும், அவர்களை ஆதரிக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும்பாகிஸ்தானையே தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பாகிஸ்தான் பாதுகாப்பைபலப்படுத்தி வருகிறது.
இதற்காக கூடுதல் ஆயுதங்களை நாடு முழுவதும் அனுப்பி வருகிறது. இதற்காககத் தான் இஸ்லாமாபாத்திலும்ராணுவத்தினருக்கும் சிறப்பு ராணுவ விமானங்கள் மூலம் ஆயுதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான் தவிர துருக்கி, தஜிக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் உதவியையும் அமெரிக்கா நாடும் என்று தெரிகிறது.ஆப்கானிஸ்தானை 4 பக்கமும் சுற்றி வளைத்துத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுக்க இந்தியாவும் முன் வந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications