தனுஷ்கோடி வந்த 9 தமிழ் அகதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கையிலிருந்து வந்த 9 தமிழ் அகதிகள் தனுஷ்கோடி அருகே கரை சேர்ந்தனர். அனைவரும் தற்போதுபோலீஸ் விசாரணையில் உள்ளனர்.

தனுஷ்கோடி அருகே 9 தமிழ் அகதிகள் வியாழக்கிழமை இரவு கரை சேர்ந்தனர். அவர்களை ஒரு படகோட்டிஅழைத்து வந்து கடற்கரையில் விட்டுவிட்டு ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து 9 பேரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணைக்குப் பின் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று போலீஸார்தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+