சென்னையில் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பயங்கர மோதல் நடந்தது. இதையடுத்து நடந்த கல்வீச்சில் ஒரு பெண் காயமடைந்தார்,2 அரசு பஸ்களுக்கு சேதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் திடீரென இரு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நடு ரோட்டில் அடிதடியில் இரு தரப்பினரும்இறங்கினர். அந்தப் பகுதியே போர்க்களம் போல ஆனது.
மாணவர்களின் மோதல் குறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் உடனடியாக விரைந்து வந்த மோதலில்ஈடுபட்டமாணவர்களைப் பிடித்து சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தில் மாணவர்கள் நடத்திய கல்வீச்சில் 2 அரசு பஸ்கள் சேதமடைந்தன. குமாரிஎன்ற பெண்ணுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பஸ் கண்டக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாணவர்கள் சிலரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications